🎯 Just Finished 12th? Start Your IT Career Before College Begins!
🎓 4th Year Special Summer IT Training CSR Program, conducted by our company!
Give yourself a head start before college and build a strong foundation for your IT career.
💡 Why Join This Program?
- Learn what colleges don’t teach clearly
- Build confidence before your degree starts
- Understand real-world IT careers
- Get certified after completion
📚 What You Will Learn
- Programming Fundamentals & Core Concepts
- Python Programming (Very Important for College)
- Data Structures & Algorithms (Must for IT Students)
- Databases (SQL & NoSQL), CSV, JSON, XML
- Web & App Communication (WhatsApp, Facebook, etc.)
- HTML, CSS, JavaScript, React, Node.js vs .NET
- Git & Source Control
- AI Tools & Vibe Coding Basics
- Software Development (Agile, Scrum, DevOps)
- Software Testing Basics
- Real-world Software Engineer Work
- Interview Preparation, CV Building & Career Guidance
🗓️ Program Details
- Duration: 4 Weeks
- Dates: 20th April – 15th May
- Timings: 9:30 AM – 12:00 PM IST
- Language: Tamil + English
- Mode: Interactive Online Sessions through MS Teams or Zoom, + Practical Classroom
- Weekend Holiday: Saturday & Sunday
💬 Daily doubt-clearing + direct interaction with trainers
💰 Fees
👉 Only ₹2,500 (No hidden costs)
🎟️ Limited Seats – Personal Attention Guaranteed
⚡ Who Can Join?
✔ Students who have just completed 12th
✔ Anyone who understands Tamil
📢 Don’t Miss This!
Start early, stay ahead, and enter college with confidence.
👉 Pay and Join Now & Secure Your Future in IT!
👉 Payment issue? Try UPI or Card or Net banking payment via PayU!
⚠️ Note
Fee refund available only up to 24 hours before program start.
🚀 இறுதி அழைப்பு !
🎯 12ம் வகுப்பு முடித்தீர்களா? கல்லூரி தொடங்குவதற்கு முன் உங்கள் IT பயணத்தை தொடங்குங்கள்!
🎓 4ஆம் ஆண்டு சிறப்பு கோடை கால IT பயிற்சி CSR திட்டம்
கல்லூரி தொடங்குவதற்கு முன்பே
உங்கள் IT அடித்தளத்தை வலுப்படுத்தி, எதிர்காலத்துக்கு தயாராகுங்கள்!
💡 இந்த பயிற்சியில் ஏன் சேர வேண்டும்?
✔ கல்லூரியில் தெளிவாக கற்பிக்கப்படாத விஷயங்களை இங்கு எளிதாக கற்றுக்கொள்ளலாம்
✔ உங்கள் பட்டப்படிப்பு தொடங்கும் முன் நம்பிக்கை பெறலாம்
✔ நிஜ வாழ்க்கை IT வேலைகளைப் பற்றி புரிந்துகொள்ளலாம்
✔ பயிற்சி முடிந்ததும் சான்றிதழ் வழங்கப்படும்
📚 நீங்கள் கற்கப் போவது
- நிரலாக்கத்தின் அடிப்படைகள் மற்றும் முக்கியக் கருத்துகள்
- Python நிரலாக்கம் (கல்லூரிக்கு மிகவும் முக்கியம்)
- தரவுக் கட்டமைப்புகள் & அல்காரிதங்கள் (IT மாணவர்களுக்கு அவசியம்)
- தரவுத்தளங்கள் (SQL & NoSQL), CSV, JSON, XML
- WhatsApp, Facebook போன்ற பயன்பாடுகள் எப்படி செயல்படுகின்றன
- HTML, CSS, JavaScript, React, Node.js மற்றும் .NET அறிமுகம்
- Git மற்றும் Source Control
- AI கருவிகள் மற்றும் அடிப்படை Vibe Coding
- மென்பொருள் மேம்பாடு (Agile, Scrum, DevOps)
- மென்பொருள் சோதனை அடிப்படைகள்
- ஒரு Software Engineer தினசரி செய்யும் பணிகள்
- காம்பஸ் & வேலை நேர்முகத் தேர்வு தயாரிப்பு, CV உருவாக்கம் மற்றும் தொழில் வழிகாட்டல்
🗓️ பயிற்சி விவரங்கள்
📅 கால அளவு: 4 வாரங்கள்
📆 தேதி: 20 ஏப்ரல் – 15 மே
⏰ நேரம்: காலை 9:30 – மதியம் 12:00
🌐 மொழி: தமிழ் + ஆங்கிலம்
💻 முறைகள்: நேரடி மற்றும் இணைய வழிப் பயிற்சி.
📌 விடுமுறை: சனி & ஞாயிறு
💬 தினசரி சந்தேக தீர்வு + பயிற்றுவிப்பாளர்களுடன் நேரடி தொடர்பு
💰 கட்டணம்
👉 ₹2,500 மட்டும் (மறைமுக செலவுகள் இல்லை)
🎟️ குறைந்த இருக்கைகள் – ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம்
⚡ யார் சேரலாம்?
✔ 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள்
✔ தமிழ் புரிந்தால் போதும்
📢 இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
முன்கூட்டியே தொடங்குங்கள், முன்னிலையில் இருங்கள்,
நம்பிக்கையுடன் கல்லூரியில் சேருங்கள்!
👉 இப்போதே சேருங்கள் & உங்கள் IT எதிர்காலத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்!
👉 Payment issue? Try UPI or Card or Net banking payment via PayU!
⚠️ குறிப்பு
பயிற்சி தொடங்குவதற்கு முன் 24 மணி நேரம் வரை மட்டுமே கட்டணத் திருப்பிச் செலுத்தல் கிடைக்கும்
